Monday, January 29, 2007

வாழ்த்துங்கள் வளர்கிறேன்...

வணக்கம் மக்களே...
நானும் ஒரு பிலொக் போடனும் போடனும் அப்படின்னு நினைச்சி இப்போ தான் ஆரம்பிச்சி இருக்கேன். எனக்குன்னு ஒரு பிலொக் போடனும்னு ஆசைய தூண்டின

www.Vettipaiyal.blogspot.com
www.holyox.blogspot.com
www.dubukku.blogspot.com

இவங்களுக்கு என்னோட நன்றி.எனக்கு ப்லொக் எப்படி ஆரம்பிகணும்னு சொன்ன www.aanipidunganum.blogspot.com என்னோட நன்றி.

என்னை முதல் முதல் ப்லொக் படிக்க உற்சாகபடுதின தின்னை வலை தளதுக்கு என்ணுடைய நன்றிகள்.

புதுசா தமிழ்ல டைப் பன்றதால் நிறைய பிழை இருக்கலாம்..அதை எல்லாம் மண்ணிக்கவும்.

இதோ வந்துட்டேன்.......இனி நிறைய பேசலாம்...


உங்கள் அன்புள்ள,
வென்னை வெட்டி

2 comments:

Aani Pidunganum said...

திரு வென்னை வெட்டி அவர்களே,

மிகவும் அருமையான blog பெயர், பலே, ஆழ்ந்த கருத்து, கலக்குங்க

Unknown said...

All the best my friend.Happy blogging